வாய்ப்பே இல்லை (முடியவே முடியாது)

1. பரிசுத்தமில்லாமல் கர்த்தரைத் தரிசிக்கமுடியாது
எபிரெயர் 12:14
(1-17)
யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ள வர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே
மத்தேயு 5:8;
வெளிப். 22:4
; எண்ணாகமம் 24:17
2. விசுவாசமில்லாமல் கர்த்தருக்கு பிரியமாயிருக்கமுடியாது
எபிரெயர் 11:6
(
1-40)
விசுவாசம் இல்லாமல் தேவனுக்கு பிரியமாயிருப் பது கூடாத காரியம்
அப்போஸ்தலர் 6:8
ஸ்தேவான்;
அப்போஸ்தலர் 11:24
பர்னபா;
ரோமர் 4:19,21
ஆபிரகாம்;
அப்போஸ்தலர் 16:5
விசுவாசத்தினால் சபைகள் பெருகின;
எபிரெயர் 10:38;
ஆபகூக் 2:4
விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்.
3. தன்னை வெறுக்காவிட்டால் சீஷனாயிருக்கமுடியாது
லூக்கா 14:33
(
25-35
) உங்களில் எவனாகிலும் தனக்கு உண்டானவை களையெல்லாம் வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்குச் சீஷனாயிருக்க மாட்டான்.
யோவான் 12:25
தன் ஜீவனை வெறுக்கிறவன்;
பிலிப்பியர் 3:8,11-12
அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்
4. கர்த்தருக்குள் நிலைத்திராவிட்டால் கனிதர முடியாது
யோவான் 15:4
கொடியானது திராட்சசெடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனி கொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்.
ரோமர் 11:22
5. மனந்திரும்பாவிட்டால் பரலோகத்தில் பிரவேசிக்கமுடியாது
மத்தேயு 18:3
நீங்கள் மனந்திரும்பி பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால், பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள்
மாற்கு 10:15
; லூக்கா 18:17
;
யோவான் 3:1-8
6. இயேசு அல்லாமல் பிதாவினிடத்திற்கு போகமுடியாது
யோவான் 14:1-14
நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
7. இயேசு அல்லாமல் நம்மால் ஒன்றும் செய்யமுடியாது
யோவான் 15:65
(
1-14)
நானே திராட்சச்செடி நீங்கள் கொடிகள்; என்னா லேயல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.